மத்திய அரசு பணி : 10 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்: முழு விவரங்கள்..! 10th Pass Qualification in SSC MTS Havaldar Vacancy 2024

மத்திய அரசு பணி : 10th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்: முழு விவரங்கள்..! 10th Pass Qualification in SSC MTS Havaldar Vacancy 2024

             SSC ஆட்சேர்ப்பு 27-06-2024 முதல் 31-07-2024 வரை தொடங்கியது.இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்களை அழைக்கிறது.இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேலை இடம் இந்தியா முழுவதும் உள்ளது.தகுதியும் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.

கூடுதல் விவரங்கள் SSC ஆட்சேர்ப்பு 2024 பற்றிய முழு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.

பணியின் பெயர் :

  • பல்துறை பணி ஊழியர் (MTS),
  • ஹவால்தார்

காலியிடங்களின் எண்ணிக்கை:

  • பல்துறை பணி ஊழியர் (MTS) – 4887
  • ஹவால்தார் – 3439

கல்வித் தகுதி:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

  • மாத சம்பளம் ரூ.18,000 – ரூ.56,900 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது எல்லை:

  • MTS க்கு 18 முதல் 25 ஆண்டுகள்
  • ஹவால்தாருக்கு 18 முதல் 27 வயது

தேர்வு நடைமுறை:

  • விண்ணப்பதாரர்கள் கணினி வழி தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

 தேர்வு விண்ணப்பக் கட்டணம்:

  • ரூ.100
  • SC/ST/PWD/பெண்களுக்கு கட்டணம் இல்லை

முக்கிய நாட்கள்:

  • ஆன்லைன் பதிவு ஜூன் 27, 2024 முதல் தொடங்குகிறது. ஆன்லைன் பதிவு ஜூலை 31, 2024 அன்று முடிவடைகிறது.

விண்ணப்ப படிவம் – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

whats app - Click to more info
Telegram - Click to more info

Leave a Comment