வங்கி வேலை ஆட்சேர்ப்பு 2024; IDIB வங்கி; முழு விவரங்கள்..!Bank Job Recruitment 2024; IDIB Bank; Check Now..  

வங்கி வேலை ஆட்சேர்ப்பு 2024; IDIB வங்கி; முழு விவரங்கள்..!Bank Job Recruitment 2024; IDIB Bank; Check Now..  

IDBI வங்கி ஆட்சேர்ப்பு 2024 பின்வரும் துணைப் பொது மேலாளர் (DGM), உதவி பொது மேலாளர் (AGM) மற்றும் மேலாளர் (Manager) பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 31 காலியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.

Bank Job IDIB Recruitment 2024 - Short Details

நிறுவனம் IDIB Bank
பதவி DGM, AGM, Manager
கல்வி தகுதி ஏதேனும் பட்டம், B.Sc, BCA, BE/B.Tech, CA/CMA, M.Sc, MBA, MCA
விண்ணபிக்கும் முறை Online
விண்ணப்பம் தொடங்கும் நாள் 1st July 2024
விண்ணப்பம் முடியும் நாள் 15th July 2024


காலியிடங்களின் எண்ணிக்கை:
  • பொது மேலாளர்       – 3
  • உதவி பொது மேலாளர்  – 15
  • மேலாளர்                            – 13
சம்பளம்:
  • துணைப் பொது மேலாளர் (DGM) மாதம் ரூ.1,02,300 முதல் ரூ.1,20,940 வரை
  • உதவி பொது மேலாளர் (AGM) மாதம் ரூ.85,920 முதல் ரூ.1,05,280 வரை
  • மேலாளர் (Manager) மாதம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை
வயது எல்லை:
  • துணைப் பொது மேலாளர் (DGM) க்கு 35 முதல் 45 ஆண்டுகள்
  • உதவி பொது மேலாளர் (AGM) க்கு 28 முதல் 40 ஆண்டுகள்
  • மேலாளருக்கு (Manager) 25 முதல் 35 ஆண்டுகள்
தேர்வு நடைமுறை:
  • விண்ணப்பதாரர்கள் கணினி வழி தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.
தேர்வு விண்ணப்பக் கட்டணம்:
  • ரூ.1000
  • ரூ.200 SC/ST

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  – Click here

விண்ணப்படிவம் – Click here

whats app - Click to more info
Telegram - Click to more info

1 thought on “வங்கி வேலை ஆட்சேர்ப்பு 2024; IDIB வங்கி; முழு விவரங்கள்..!Bank Job Recruitment 2024; IDIB Bank; Check Now..  ”

Leave a Comment