தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு; முழு விவரங்கள்..! Tamil nadu Siddha Medical Office Recruitment 2024
தமிழ்நாடு அரசு மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை காலியாக உள்ள Ayush, Dispenser மற்றும் Multipurpose Worker பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Pudukkottai District Siddha Medical Office Recruitment 2024
நிறுவனம் | தமிழ்நாடு அரசு மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை |
பதவி | Ayush, Dispenser மற்றும் Multipurpose Worker |
கல்வி தகுதி | 8th passed ,BSMS, BHMS, Diploma(Ayurveda) and Diploma(Homeopathy) |
விண்ணபிக்கும் முறை | Offine via Post |
விண்ணப்பம் தொடங்கும் நாள் | 8th July 2024 |
விண்ணப்பம் முடியும் நாள் | 18th July 2024 |
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
- மருத்துவ அலுவலர் (சித்தா) – 02
- மருத்துவ அலுவலர் (ஹோமியோபதி) – 01
- டிஸ்பென்சர் (ஆயுர்வேதா) – 01
- டிஸ்பென்சர் (ஹோமியோபதி) – 02
- பல்நோக்கு தொழிலாளி – 06
சம்பளம்:
- மருத்துவ அலுவலர் (சித்தா) மாதம் ரூ.34,000
- மருத்துவ அலுவலர் (ஹோமியோபதி) மாதம் ரூ.34,000
- டிஸ்பென்சர் (ஆயுர்வேதா) ஒரு நாளைக்கு ரூ.750
- டிஸ்பென்சர் (ஹோமியோபதி) ஒரு நாளைக்கு ரூ.750
- பல்நோக்கு தொழிலாளி ஒரு நாளைக்கு ரூ.300
வயது எல்லை:
-
18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
-
கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
-
விண்ணப்ப படிவத்தை அச்சிடவும்.
-
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி :
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம், புதுக்கோட்டை – 622 001. தொலைபேசி எண்: 04322 – 220409.
விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்பக் கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்படிவம் – Click here
whats app - Click to more info
Telegram - Click to more info