Tamilnadu Sports Physiotherapist Recruitment in SDAT 2024 :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்.
Sports Physiotherapist Recruitment in SDAT 2024
நிறுவனம் | இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை |
பதவி | Sports Physiotherapist |
கல்வி தகுதி | M.Sc |
விண்ணபிக்கும் முறை | Offine |
வேலை இடம் | Tenkasi, Tamilnadu |
விண்ணப்பம் தொடங்கும் நாள் | 09 July 2024 |
விண்ணப்பம் முடியும் நாள் | 27 July 2024 |
கல்வி தகுதி :
- இப்பணிக்கு விண்ணப்பிக்க M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
சம்பளம்:
- இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ. 35,900/- முதல் ரூ. 113,500/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது எல்லை:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க 21 – 32க்குள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செய்யும் முறை:
- கட்டம் 1: எழுத்து தேர்வு.
- கட்டம் 2: நேர்காணல்.
விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://tenkasi.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து தபால் மூலம் அப்ளை செய்ய வேண்டும்
முகவரி:
The Member Secretary,
Sports Development Authority of Tamil Nadu,
Jawaharlal Nehru Stadium,
Raja Muthiah Road,
Periyamet,
Chennai-600003.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்படிவம் – Click here
whatsapp - Click to more info
Telegram - Click to more info