RRB JE ஆட்சேர்ப்பு 2024 – ஜூனியர் இன்ஜினியர் (7952 காலியிடங்கள்);முழு விவரங்கள்..!RRB JE Recruitment 2024 – Junior Engineer (7952 Vacancies); Full Details..!
RRB JE Recruitment 2024 Notification: இந்திய ரயில்வே துறையில் மாபெரும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜூனியர் இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் போன்ற பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 7952 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் டிகிரி முடித்த பட்டதாரிகள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள். RRB JE Recruitment 2024 Notification Details: நிறுவனம் இந்திய ரயில்வே பதவி Junior Engineer, Supervisor கல்வி … Read more