தமிழ்நாடு அரசின் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் உள்ள காலிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.
பணியின் பெயர் :
உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்
பணியிடங்கள் எண்ணிக்கை: 01
கல்வித் தகுதி:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தட்டச்சு முதுநிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- கணினி கல்வியியல் பட்டயப்படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதார்கள் 09.07.2024 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://coimbatore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து தபால் மூலம் விண்ணப்பிகக் வேண்டும்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
2வது தளம், பழைய கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோயம்புத்தூர் – 641 018.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.07.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
whats app - Click to more info
Telegram - Click to more info