தமிழக அரசு வேலைவாய்ப்பு;தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – விண்ணப்பிக்கும் முறை.! Sports Physiotherapist Recruitment in SDAT 2024 Apply Now

Tamilnadu Sports Physiotherapist Recruitment in SDAT 2024 :

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்.

Sports Physiotherapist Recruitment in SDAT 2024 
நிறுவனம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை
பதவி Sports Physiotherapist
கல்வி தகுதி M.Sc
விண்ணபிக்கும் முறை Offine
வேலை இடம் Tenkasi, Tamilnadu
விண்ணப்பம் தொடங்கும் நாள் 09 July 2024
விண்ணப்பம் முடியும் நாள் 27 July 2024
கல்வி தகுதி :
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க M.Sc  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
சம்பளம்:
  • இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ. 35,900/- முதல் ரூ. 113,500/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது எல்லை:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க 21 – 32க்குள் இருக்க வேண்டும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செய்யும் முறை:
  • கட்டம் 1: எழுத்து தேர்வு.
  • கட்டம் 2: நேர்காணல்.
விண்ணப்பக் கட்டணம்:
  • விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://tenkasi.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து தபால் மூலம் அப்ளை செய்ய வேண்டும்

முகவரி:

The Member Secretary,
Sports Development Authority of Tamil Nadu,
Jawaharlal Nehru Stadium,
Raja Muthiah Road,
Periyamet,
Chennai-600003.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்படிவம் – Click here

whatsapp - Click to more info
Telegram - Click to more info

 

Leave a Comment