நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை ஹால் டிக்கெட் வெளியீடு: முழு விவரங்கள்..! Municipal Administration and Water Supply Department Direct Recruitment Hall Ticket Release..
நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை ஹால் டிக்கெட் வெளியீடு: முழு விவரங்கள்..! Municipal Administration and Water Supply Department Direct Recruitment Hall Ticket Release.. நகராட்சி நிர்வாகம் &நீர் வழங்கல் துறை, 2455 காலி பணியிடங்களை நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்புகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துகள், GCC, TWAD மற்றும் CMWSSB மூலம் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. G.O.(MS) No.144 … Read more