இந்திய அஞ்சல் அலுவலகம் ஆட்சேர்ப்பு 2024; 10th தேர்ச்சி போதும், நேர்காணல் மட்டும்- 10th தேர்ச்சி போதும்,உடனே அப்ளை பண்ணுங்க! India Post Office Recruitment 2024; 10th pass, No Exam – Apply Now!
India Post Office Recruitment 2024: இந்திய அஞ்சல் அலுவலகம் ஆட்சேர்ப்பு 2024 : இந்திய அஞ்சல் அலுவலகம் கிராமின் டாக் சேவக் இந்திய அஞ்சல் அலுவலகம் ஆட்சேர்ப்பு 2024 தொகுப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 50 சதவீத மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப செயல்முறை ஆன்லைனில் நடத்தப்படும்,தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம் கிராமின் டாக் சேவக்கின் வேலை விவரம்: GDS Work Details: துணை அஞ்சலகங்கள், தலைமை அஞ்சல் அலுவலகங்கள் போன்ற துறை … Read more