SBI ஆட்சேர்ப்பு 2024 -ஸ்பெஷலிஸ்ட் கேடர்-1040 காலிப்பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க.! SBI Recruitment 2024- Specialist Cadre Officer (1040 Vacancies) Apply Now.!

எஸ்பிஐ ஆட்சேர்ப்பு 2024:  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐயின் பல்வேறு கிளைகளுக்கு 1040 ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிசர்ஸ் (SO) ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SBI SO அறிவிப்பு 18 ஜூலை 2024 அன்று வெளியிடப்பட்டது மற்றும் ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜூலை 19 ஆகஸ்ட் 8, 2024 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள். SBI SO ஆட்சேர்ப்பு 2024 1040 ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடங்களுக்கு … Read more