தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் அறிவிப்பு .. Rain Alert for Tamilnadu…
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் அறிவிப்பு .. Rain Alert for Tamilnadu… தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு காரணமாக தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் ஆங்காங்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. வெயிலைப் பொருத்தவரை, … Read more