நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை-தேர்வு விடைக்குறிப்பு வெளியிடு! Municipal Administration and Water Supply Department-Exam Answer Key Release..!Check Now

TNMAWS Exam Answer Key 2024 Release: (Tentative) தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையானது, Assistant Engineers, Junior Engineers, Technical Assistants, Draughtsmen, Overseers, & மற்றும் பிற பணியிடங்களை நிரப்புவதற்கு ஜூன் மாதம் TNMAWS ஆட்சேர்ப்புக்கான தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. விண்ணப்ப செயல்முறைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. இப்போது TNMAWS பல்வேறு தேர்வு மையங்களில் 29.06.2024 & 30.06.2024 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வை முடித்துள்ளது. தேர்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் … Read more