Tamilnadu Apex Co operative Bank Recruitment 2024 :
தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட் Co Operative Bank உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.TNSC வங்கியில் காலியாக உள்ள System Administrator, Network Administrator, Information Security Specialist மற்றும் Chief Information Security Officer (CISO) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்.
TN Apex Co operative Bank Recruitment 2024 Details:
நிறுவனம் | தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி |
பதவி | சிறப்பு அதிகாரி |
கல்வி தகுதி | B.E/B.Tech (Computer / ECE / IT) |
விண்ணபிக்கும் முறை | Offine |
வேலை இடம் | தமிழ்நாடு |
விண்ணப்பம் தொடங்கும் நாள் | 19 July 2024 |
விண்ணப்பம் முடியும் நாள் | 09 August 2024 |
கல்வி தகுதி :
- இப்பணிக்கு விண்ணப்பிக்க B.E/B.Tech (Computer / ECE / IT) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
- System Administrator – 02
- Network Administrator – 02
- Information Security Specialist – 02
சம்பளம்:
- System Administrator – மாதம் ரூ 65,000
- Network Administrator – மாதம் ரூ 65,000
- Information Security Specialist – மாதம் ரூ 65,000
வயது எல்லை:
- 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
- கட்டம் 1: எழுத்து தேர்வு.
- கட்டம் 2: நேர்காணல்.
விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்ப படிவத்தினை https://www.tnscbank.com/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Deputy General Manager (IT),
The Tamil Nadu State Apex Cooperative Bank Ltd.,
No.4 (Old No.233) , NSC Bose Road,
Chennai 600 001.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்படிவம் – Click here
whatsapp - Click to more info
Telegram - Click to more info